நலச் சங்கங்கள்

1. புனித வளனார் மீனவர் நலச்சங்கம்

1992-ஆம் அண்டு அருட்திரு. சிலுவை இஞ்ஞாசி அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்டது.

2. புனித ஆரோக்கிய மாதா மீனவர் நலச்சங்கம்

01.12.2004-ல் முத்துக்குளித்துறை மீனவர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. வில்லியம் சந்தானம் அடிகளார் அவர்களின் அருளாசியுடனும் வழிகாட்டுதலுடனும் புனித வளனார் மீனவர் நலச்சங்கத்தின் உதவியுடனும் தொடங்கப்பட்டது.